Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் குறைவடைந்த பணவீக்கம்

இலங்கையில் குறைவடைந்த பணவீக்கம்

23 சித்திரை 2024 செவ்வாய் 13:26 | பார்வைகள் : 1864


தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் பணவீக்கம் 2.5 வீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 5.1 சதவீதமாக இருந்ததுடன், அதன் படி மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.

பெப்ரவரியில் 5.0 வீதமாக இருந்த உணவு வகைகளின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் மாறாமல் இருந்த போதிலும், பெப்ரவரியில் 5.1 வீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் மார்ச் மாதத்திற்குள் 0.7 வீதமாகக் குறைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்