Paristamil Navigation Paristamil advert login

France Travail ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

France Travail ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

26 சித்திரை 2024 வெள்ளி 12:58 | பார்வைகள் : 12632


பிரான்ஸ் திறவாய் (France Travail) ஊழியர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளுவது  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

France Travail ஊழியர்களை அவமதிப்பதும், அவர்களை தரக்குறைவாக நடத்துவதும் 2023 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகவும், அவ்வாறு 16,000 இற்கும் மேற்பட்ட சம்பவங்கள் பிரான்சில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இவற்றில் உடல் ரீதியான தாக்குதல் என மொத்தமாக 143 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

2019 அம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 80% சதவீதமான பொதுமக்கள் பிரான்ஸ் திறவாய் ஊழியர்களோடு ஆக்ரோசமாக நடந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்