Paristamil Navigation Paristamil advert login

 இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு....?

 இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு....?

27 பங்குனி 2024 புதன் 08:33 | பார்வைகள் : 1362


இலங்கையை பிறப்படமாகக் கொண்ட CSK வீரர் மதீஷ பத்திரனவின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதீஷா பத்திரனா இலங்கை கிரிக்கெட் வீரர் ஆவார். 

அவர் வேகப்பந்து வீச்சு திறமைக்கு பெயர் பெற்றவர். 

2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி இலங்கையின் மத்திய மகாணமான கண்டியில் இவர் பிறந்துள்ளார்.

மதீஷ பத்திரனா ஒரு இளம், திறமையான இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

அவர் ஆகஸ்ட் 2021 இல் உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கி 2022 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.

கடந்த ஆண்டு சென்னை அணியில் அறிமுகமாகிய இவரை மலிங்காவின் குழந்தை என்றே அழைப்பார்கள்.

அந்தவகையில் மதீஷ பத்திரனவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

மதீஷா பத்திரனவின் நிகர மதிப்பு சுமார் 500,000 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் அவர் பல சொகுசு கார்களை சொந்தமாக வைத்திருக்கிறார். 

அவர் வளர்ந்து வரும் வீரர் என்பதால் எதிர்காலத்தில் இவருக்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய நிறைய நிறுவனங்கள் முன்வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்