Paristamil Navigation Paristamil advert login

CAF : கொடுப்பனவுகள் அதிகரிப்பு!!

CAF : கொடுப்பனவுகள் அதிகரிப்பு!!

31 பங்குனி 2024 ஞாயிறு 03:27 | பார்வைகள் : 19721


சமூகநலக்கொடுப்பனவுகள் (Caisse d'allocations familiales) பெருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியினை அரசு அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் CAF கொடுப்பனவுகள் 4.6% சதவீதத்தினால் இந்த கொடுப்பனவு அதிகரிப்புக்கு உள்ளாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023  ஆம் ஆண்டு செப்டம்பரின் பின்னர் பணவீக்கத்தை கணக்கிட்டு தானியங்கி முறையில் இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது.

 RSA கொடுப்பனவுகள் 607.75 யூரோக்களில் இருந்து 635.71 யூரோக்களாக அதிகரிக்கப்ப உள்ளது.

 AAH, AEEH உள்ளிட்ட பிரிவுகளிலும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்