பிக்பாஸ் அமீர் - பாவனி பிரிந்துவிட்டார்களா?

11 ஆவணி 2023 வெள்ளி 11:02 | பார்வைகள் : 10120
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனி அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த சக போட்டியாளர் அமீருடன் காதலில் இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இவர்களின் காதல் வாழ்க்கை.அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியான அஜித்தின் துணிவு படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பாவனி பதிலளித்திருக்கிறார். அப்போது ஒரு ரசிகர் பாவனியிடம் நீங்கள் சிங்கிளா என்று கேட்க? ம்ம்ம்ம் என்று பதிலளித்துள்ளார்.
இதனால் அமீரை பாவனி பிரேக்கப் செய்துவிட்டாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் இன்ஸ்டா பதிவை வைத்து தனிப்பட்ட விஷயங்களை பேச வேண்டாமென அவரது ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1