Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

7 சித்திரை 2024 ஞாயிறு 08:52 | பார்வைகள் : 2741


பாகிஸ்தானில் இஸ்லமாபாத்தில்  மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கனவே மியான்மரில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்