இலங்கை ரூபாயின் பெறமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
9 வைகாசி 2024 வியாழன் 16:45 | பார்வைகள் : 2319
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 82 சதம். விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 37 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 65 சதம். விற்பனைப் பெறுமதி 380 ரூபாய் 55 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபாய் 48 சதம். விற்பனைப் பெறுமதி 327 ரூபாய் 65 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 41 சதம். விற்பனைப் பெறுமதி 336 ரூபாய் 79 சதம்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 81 சதம். விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 27 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 52 சதம். விற்பனைப் பெறுமதி 201 ரூபாய் 41 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 31 சதம். விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 48 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 88 சதம். விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 95 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 57 சதம்.
பஹ்ரேன் தினார் 792 ரூபாய் 34 சதம், ஜோர்தான் தினார் 421 ரூபாய் 37 சதம், குவைட் தினார் 971 ரூபாய் 24 சதம், கட்டார் ரியால் 81 ரூபாய் 91 சதம், சவூதி அரேபிய ரியால் 79 ரூபாய் 64 சதம், ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாம் 81 ரூபாய் 32 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.