டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
10 வைகாசி 2024 வெள்ளி 08:42 | பார்வைகள் : 4923
டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் வணிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூன் மாதம் டி20 உலகக்கிண்ண தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் தொடங்குகிறது.
இதில் பங்கேற்கும் அணிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணித்தலைவராக ஆல்ரவுண்டர் வணிந்து ஹசரங்காவும், துணைத்தலைவராக சரித் அசலங்காவும் செயல்பட உள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களாக சமீரா, துஷாரா, மதுஷன்ங்கா, பத்திரனா களமிறங்க உள்ளனர்.
அணி விபரம்:
வணிந்து ஹசரங்கா (அணித்தலைவர்)
சரித் அசலங்கா (துணைத்தலைவர்)
குசால் மெண்டிஸ்
பதும் நிசங்கா
கமிந்து மெண்டிஸ்
சதீரா சமரவிக்ரமா
ஏஞ்சலோ மேத்யூஸ்
தசுன் ஷானகா
தனஞ்செய டி சில்வா
மஹீஷ் தீக்ஷணா
துனித் வெல்லாலகே
துஷ்மந்தா சமீரா
மதீஷா பத்திரனா
நுவன் துஷாரா
தில்ஷன் மதுஷன்கா


























Bons Plans
Annuaire
Scan