Paristamil Navigation Paristamil advert login

■ பரிசில் 26°C வெப்பம்!

■ பரிசில் 26°C வெப்பம்!

11 வைகாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 3290


மழை மேக மூட்டத்துடன் காணப்பட்ட தலைநகர், இந்த வார இறுதியில் மிதமான வெப்பமத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

26°C வரை இன்று பரிசில் வெப்பம் நிலவும் எனவும் தெளிந்த வானம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, பிரான்சின் தென் மேற்கு பகுதிகளில் எல்லாம் அதிகபட்சமாக 30°C வரை வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nancy நகரில் 24°C வெப்பமும்,

Reims Lille மற்றும்  Dijon போன்ற நகரங்களில் 25°C வெப்பமும்,

தலைநகர் பரிசில் 26°C வெப்பமும்.நிலவும்.

Strasbourg மற்றும் Perpignan போன்ற நகரங்களில் 27°C வெப்பமும்,

Brest, Rennes, La Rochelle மற்றும் Nantes நகரங்களில் 28°C வெப்பமும், அதிகபடமாக Bordeaux நகரில் 29°C வெப்பமும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்