Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்சிற்கும் காற்றுப் பெருமழை எச்சரிக்கை!!

இல்-து-பிரான்சிற்கும் காற்றுப் பெருமழை எச்சரிக்கை!!

12 வைகாசி 2024 ஞாயிறு 06:44 | பார்வைகள் : 3703


கடந்த சில நாட்களில் வெப்ப நிலை அதிகரித்து இருந்தமைமைய அடுத்து, காற்றுடன் கூடிய பெரு மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் இன்று எச்சரித்துள்ளது.

64 மாவட்டங்களிற்கு இந்தப் பொருமழை செம்மஞ்கள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதில் இல்-து-பிரான்சின் மாவட்டங்களும் அடக்கம்.

இல்-து-பிரான்சில்  Val-d’Oise, Yvelines, Paris, Essonne, Seine-Saint-Denis, Hauts-de-Seine, Val-de-Marne, , Seine-et-Marne ஆகிய மாவட்டங்களிற்கும்

மற்றும் Pas-de-Calais, Nord, Somme, Seine-Maritime, Oise, Aisne, Ardennes, Marne, Eure, Calvados, Manche, Meuse, Meurthe-et-Moselle, Moselle, Bas-Rhin,Haut-Rhin, Yonne, Aube, Orne, Eure-et-Loir, Loiret, Haute-Marne, Vosges, le Territoire de Belfort, Haute-Saône, Côte-d’Or, Doubs, Jura, Nièvre, Cher, Indre, Loir-et-Cher, Indre-et-Loire, Maine-et-Loire, Mayenne, Sarthe, Vienne  ஆகிய மாவட்ங்களிற்கும் இந்த எச்சரிக்கை இன்று வழங்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்