Paristamil Navigation Paristamil advert login

 பவர் கட்டால் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர்...

 பவர் கட்டால் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர்...

15 வைகாசி 2024 புதன் 11:14 | பார்வைகள் : 1830


ஹோட்டல் ஓனர்: குமாரு.. இப்ப யாராச்சு காசு இல்லாம சாப்பிடுறதுக்கு வந்தால் நல்லா இருக்கும்ல

குமார்: ஏன்னாச்சு முதலாளி.. எப்ப இருந்து வள்ளலா மாறுனீங்க?

ஹோட்டல் ஓனர்: பவர் கட் ரொம்பவா இருக்கே.. கிரைண்டர் ஓடல. அதான் மாவு ஆட்ட ஆள் தேவைப்படுது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்