சமாதானம்

15 வைகாசி 2024 புதன் 13:27 | பார்வைகள் : 4593
உனக்கும்
தட்பவெப்பநிலைக்கும்
என்னடி தகராறு தகிக்கிக்கிறது வெயில்
என்ன இருந்தாலும் நீங்கள்
சமாதானமாகப் போங்கள்
சாமானியர்கள் நாங்கள் என்ன செய்தோம்
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2