நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் இடியுடன் கூடிய மழை!

16 வைகாசி 2024 வியாழன் 09:49 | பார்வைகள் : 10576
நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
மெ 16, இன்று வியாழக்கிழமை பிற்பகல் முதல் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்கள் உட்பட நாட்டின் 79 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு, வடகிழக்கு, மத்திய, தென் மேற்கு, தென் கிழக்கு மாவட்டங்கள் முழுவதுக்கும் இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1