மக்களுக்கு செய்யும் சேவையே எனக்கு திருப்தி: பிரதமர் மோடி
17 வைகாசி 2024 வெள்ளி 02:22 | பார்வைகள் : 6528
மக்களுக்கு செய்யும் சேவையே எனக்கு திருப்தியை கொடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‛நாட்டு மக்களை ஒன்றிணைப்பதையும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் தவிர வேறு எதுவும் எனக்கு நிச்சயமாக திருப்தியை கொடுக்காது' இவ்வாறு மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan