சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமணம்
17 வைகாசி 2024 வெள்ளி 09:50 | பார்வைகள் : 5040
பிரித்தானிய கார் பந்தய வீரரான Darren Leung, தனது காதலியான Lucy Leungஉடனான திருமணத்தை பிரம்மாண்டமாக, சுவிட்சர்லாந்தில் நடத்த முடிவு செய்தார்.
அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம், Valais மாகாணத்திலுள்ள Zermatt என்னும் ரிசார்ட்.
மலர் அலங்காரத்திற்கு மட்டும் சுமார் 40 நாட்கள் பிடிக்க, ஃபான்டசி திரைப்படங்களில் வரும் காட்சிகள் போல, மணப்பெண் பனிக்கட்டி ஒன்றிற்குள்ளிருந்து வர, அன்னம்போல பறந்த ஒரு பெண்ணும் இசைக்கலைஞர்களும் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
இந்த ஆச்சரிய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகி காண்போரை வியக்கவைக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan