நாய்தான் இருக்கு அவிழ்த்து விடவா...?
19 வைகாசி 2024 ஞாயிறு 15:16 | பார்வைகள் : 2089
நண்பன் 1 : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
நண்பன் 2 : பின்ன என்ன செய்யணும்?
நண்பன் 1 : கடிக்க... ஏதாவது?
நண்பன் 2 : நாய் இருக்கு... அவுத்துவிடவா?