Paristamil Navigation Paristamil advert login

ரூ.1000-க்கும் குறைவான விலையில் Smartwatch - Amazon-ன் அசத்தல் தள்ளுபடி

ரூ.1000-க்கும் குறைவான விலையில் Smartwatch - Amazon-ன் அசத்தல் தள்ளுபடி

20 வைகாசி 2024 திங்கள் 08:25 | பார்வைகள் : 4771


Smartwatch நேரத்தை மட்டுமின்றி இதயத்துடிப்பு முதல் ஒரு நாளுக்கு எத்தனை ஸ்டெப் நடந்திருக்கிறீர்கள் என்பது வரை அனைத்தையும் தெரிவித்துவிடும்.

தற்போது Amazon-ல் Smartwatch-களுக்கான மெகா விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்வாட்ச்களுக்கு தள்ளுபடியும், வங்கிகள் மூலமான ஆப்பர்களையும் அமேசான் வழங்குகிறது.

இந்த SmartWatch மொத்தம் 22 வண்ணங்களில் கிடைக்கிறது. இது 1.69 inch HD LCD display கொண்டுள்ளது.

இதய துடிப்பு கண்காணிப்பு, உடற்பயிற்சி கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு மற்றும் பெடோமீட்டர் உள்ளிட்ட பல ஆரோக்கிய அம்சங்களுடன் வருகிறது.

இது அமேசானின் அலெக்ஸா வசதியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த SmartWatch அமேசானில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

இந்த smartwatch ஆறு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது 1.43 inch AMOLED display உடன் 120Hz திரை Refresh Rate உடனும் வருகிறது.

இதய துடிப்பு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு போன்ற ஆரோக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

இதில் உள்ளமைக்கப்பட்ட மைக் மற்றும் அழைப்பிற்கான ஆன்-ஸ்கிரீன் டயல் பேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த smartwatch Amazon-ல் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது.  

இந்த SmartWatch மொத்தம் 14 வண்ணங்களில் கிடைக்கிறது. இது 1.3 inch LCD display கொண்டது.

இது இதய துடிப்பு கண்காணிப்பு, ஃபிட்னஸ் டிராக்கர் மற்றும் பெடோமீட்டர் உள்ளிட்ட பல ஆரோக்கிய அம்சங்களுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 899 ரூபாய்க்கு Amazon-ல் தற்போது கிடைக்கிறது.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்