இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தை அடையும் மாகாணங்கள் குறித்த அறிவிப்பு!
22 ஆவணி 2023 செவ்வாய் 12:36 | பார்வைகள் : 12239
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும், நாளைய தினம் அதிகரித்த வெப்பம் நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாளைய தினம் குறித்தப் பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகரித்த நிலையில், இருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய வெப்பநிலையானது. நாளைய தினம் எச்சரிக்கை மட்டத்தை அடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan