ரொறன்ரோவில் அதி உயர் வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
22 வைகாசி 2024 புதன் 16:21 | பார்வைகள் : 9704
ரொறன்ரோவில் 27 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், ஈரப்பதனின் மாற்றத்தினால் வெப்பநிலையானது 35 பாகை செல்சியஸ் அளவில் உணரப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகமாக காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan