Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

23 ஆவணி 2023 புதன் 07:15 | பார்வைகள் : 9288


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி இந்த விடயம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 317.46 ஆகவும் விற்பனை விலை 329.86 ரூபாவாகவும் காணப்பட்டது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்