Coupe de France : இன்று பரபரப்பான இறுதிப்போட்டி - காவல்துறையினர் குவிப்பு..!

25 வைகாசி 2024 சனி 11:38 | பார்வைகள் : 8606
பிரெஞ்சுக் கிண்ணம் (Coupe de France) இறுதிப்போட்டி இன்று மே 25, சனிக்கிழமை இடம்பெற உள்ளது.
Lilly நகரில் உள்ள Pierre-Mauroy மைதானத்தில் இன்று பொட்டி இடம்பெற உள்ளது. அதையடுத்து நேற்று மாலையில் இருந்து அங்கு பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்தோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மைதானத்தைச் சுற்றி 1,000 காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இறுதிப்போட்டி PSG மற்றும் Olympique Lyonnais அணிகளுக்கிடையே இடம்பெற உள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025