Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனை

உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனை

26 வைகாசி 2024 ஞாயிறு 08:19 | பார்வைகள் : 1481


அமெரிக்காவின் காளை ஒன்று உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ரோமியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காளை 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டதாக கூறப்படுகிறது.

 உலக கின்னஸ் சாதனை அறிக்கையின் படி, இதற்கு முன் டாமி என்ற காளை தான் சாதனை படைத்தது.

இந்த நிலையில் ரோமியோ டாமி காளையை விட 3 அங்குலம்  அதிக உயரத்துடன் ரோமியோ காளை புதிய சாதனை படைத்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்