Paristamil Navigation Paristamil advert login

தென்கொரியாவில்  தூங்கும் போட்டி 

தென்கொரியாவில்  தூங்கும் போட்டி 

26 வைகாசி 2024 ஞாயிறு 15:15 | பார்வைகள் : 4165


தென்கொரியாவில் நடதூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்  போட்டி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் போட்டியாளர்களின் இதயத் துடிப்பின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் பலர் இப்போட்டியில் ஆர்வம் காட்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்