Paristamil Navigation Paristamil advert login

என்ன குழம்பு வச்சு இருக்க??

என்ன குழம்பு வச்சு இருக்க??

27 சித்திரை 2024 சனி 13:29 | பார்வைகள் : 4104


Hubby: என்ன குழம்பு வச்சு இருக்க??

Lil princess ~~ முன்னாடியே ஏதோ ஒரு பேர சொல்லி கொழம்பு அந்த மாதிரி வரலனா நீ மூஞ்ச தூக்கி வெச்சுக்குவ.

So first கொழம்பு வைக்கறேன், அப்பறம் ரெண்டு பேருமா சாப்ட்டு பாத்து முடிவு பண்ணி நல்ல பேரா வெச்சுக்கலாம்...

முடிவுல பாத்திரத்தலாம் நீ தான் கழுவனும்...

வர்த்தக‌ விளம்பரங்கள்