வெளிநாடுகளுக்கு விற்பனையாகும் இலங்கையின் விமான நிலையங்கள்

27 சித்திரை 2024 சனி 16:27 | பார்வைகள் : 5965
பலாலியை தொடர்ந்து மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை 30 வருட காலத்திற்கு இந்தியாவின் தனியார் விமான நிலையத்திறகோ அல்லது அதனுடன் இணைந்த தொழில் முயற்சியாளர்களுக்கு ஒப்படைப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே பலாலி விமான நிலையம் இந்திய விமான நிலையமாக செயற்பட்டுவருகின்றது.
அதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தையும் விற்றுவிட அரசு முற்பட்டு;ளள போதும் தென்னிலங்கையில் கடுமையான எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளதால் ஏனைய விமான நிலையங்களை விற்பனை செய்வதில் அரசு முனைப்பு காண்பித்துவருகின்றது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025