மெக்சிகோவில் கோர விபத்து - 18 பேர் பலி
29 சித்திரை 2024 திங்கள் 14:00 | பார்வைகள் : 7360
மெக்சிகோவில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 32 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவின் சான் லூயிஸ் டி லா பாஸ் என்ற இடத்தில் இருந்து சல்மா அபயபூமியா வரை சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகத்தில் பேருந்து பயனித்ததால் வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan