Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுதி

17 ஆவணி 2023 வியாழன் 14:12 | பார்வைகள் : 7933


இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 78 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (17) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (16) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 45 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபா 87 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபா 82 சதமாக காணப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்