இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்ட KKR அணி - சென்னை அணியின் நிலை..?

30 சித்திரை 2024 செவ்வாய் 07:42 | பார்வைகள் : 4292
2024 ஆம் ஆண்டிற்கான IPL போட்டிகளின் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை நீடித்துக்கொண்டு கொல்கத்தா காணப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகியது.
இதன் முதல் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய போது, சென்னை அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
அதையடுத்து தொடர்ந்து தற்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 47 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதையடுத்து புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளை பெற்று RR அணி முதலிடத்தில் உள்ளது. KKR அணி 12 புள்ளிகளை பெற்றி இரண்டாம் இடத்தில் காணப்படுகிறது.
CSK,SRH,LSG மற்றும் DC அணிகள் 10 புள்ளிளை பெற்று முறையே 4,5,6 ஆம் இடத்தில் உள்ளன.
GT அணிகள் 8 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தில் காணப்படுகிறது.
மேலும் PBKS,MI மற்றும் RCB அணிகள் முறையே 8, 9, 10 இடங்களில் இருக்கிறது