Paristamil Navigation Paristamil advert login

நியூயார்க் நகரில் TIK TOK செயலிக்கு தடை....

நியூயார்க் நகரில் TIK TOK செயலிக்கு தடை....

18 ஆவணி 2023 வெள்ளி 10:06 | பார்வைகள் : 8845


அமெரிக்க நியூயார்க் நகரில் TIK TOK பயனார்களின் பாதுகாப்புக் குறைப்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தொழிநுட்பை இணைப்புகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு TIK TOK செயலி தடை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நியூயோர்க் நகரில் இதற்கு முன்னர் அரசு வழங்கிய மொபைல் சாதனங்களில் பல செயலிகளை தடை செய்துள்ளது.

TIK TOK செயலி அமெரிக்கப் பயனர் தரவை சீன அரசாங்கத்துடன் பகிர்ந்துக் கொள்ளவில்லை.

பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்