பேய் பங்களாவிற்குள் சோமுவும் ராமுவும்
3 வைகாசி 2024 வெள்ளி 10:03 | பார்வைகள் : 4710
ஒரு பந்தையத்திற்காக, பேய் பங்களாவிற்குள் சோமுவும் ராமுவும் போனார்கள். ராமு பயந்து நடுங்கிக்கொண்டே இருக்க, சோமுவோ ரொம்ப ஜாலியாக வந்தான்.
இதை பார்த்த ராமு ஆச்சரியப்பட்டான். ஏன்டா, உனக்கு இந்த பேய், பிசாசெல்லாம் பயமே கிடையாதா என்று கேட்டே விட்டான். அதற்கு சோமு, "நான் ஒரு பொண்ண லவ் பண்ணினேன், பேய் பயம் போச்சு.. அதே பொண்ண கல்யாணம் பண்ணினேன், பிசாசு பயமும் போயிடுச்சி. இப்போ பாரு பயமே இல்லை" என்று சொன்னானே பார்க்கலாம். ராமு பயத்தை மறந்துவிட்டு, சத்தமாக சிரித்துவிட்டான்.


























Bons Plans
Annuaire
Scan