பிரேசிலில் பெய்து வரும கன மழை - 39 பேர் பலி!

4 வைகாசி 2024 சனி 08:56 | பார்வைகள் : 6043
பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு இதுவரையில் 39 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 70 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1