LPL வரலாற்றில் சாதனை படைத்த வணிந்து ஹசரங்கா

19 ஆவணி 2023 சனி 09:27 | பார்வைகள் : 6659
லங்கா பிரீமியர் லீக் வரலாற்றில் வணிந்து ஹசரங்கா 50 விக்கெட்கள் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.
கொழும்பில் நேற்று நடந்த LPL தொடர் போட்டியில் பி-லவ் கண்டி மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பி-லவ் கண்டி அணி 188 ஓட்டங்கள் குவித்தது. முகமது ஹாரிஸ் 79 (49) ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணி வணிந்து ஹசரங்காவின் மாயாஜால சுழலில் 127 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஹசரங்கா 3.2 ஓவரில் 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதன்மூலம் அவர் LPL வரலாற்றில் 50 விக்கெட்டுகள் (மொத்தம் 55 விக்கெட்டுகள்) வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1