வெப்ப அலை தாங்காமல் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்...
6 வைகாசி 2024 திங்கள் 12:18 | பார்வைகள் : 7175
தெற்கு வியட்நாமில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சாங் மே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏரியை நிர்வகித்து வரும் நிறுவனம், மீன்களுக்காக கூடுதல் தண்ணீரைத் திறந்து விட திட்டமிட்டிருந்ததாகவும்,
ஆனால் அதிகப்படியான வெப்பத்தால் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து மீன்கள் அதிகளவில் இறந்து விட்டதாகவும் அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan