ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் மோடி
13 ஆனி 2024 வியாழன் 14:02 | பார்வைகள் : 7012
ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி.
ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (13.06.2024) மாலை இத்தாலி புறப்பட்டார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் பயணமாக இத்தாலி செல்கிறார்.
அங்கு ஜி7 உறுப்பு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். உக்ரைன் விவகாரம் குறித்தும் பேசுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


























Bons Plans
Annuaire
Scan