Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் களமிறங்குகின்றாரா பிரோன்சுவா ஒல்லோந்த்!

மீண்டும் களமிறங்குகின்றாரா பிரோன்சுவா ஒல்லோந்த்!

15 ஆனி 2024 சனி 15:54 | பார்வைகள் : 3162


பாராளுமன்றத் தேர்தலில் கொரேஸ் (Corrèze) தொகுதியில் போட்டியிடப் போவதாகச செய்திகள் தெரிவித்துள்ளன.

சோசலிசக் கட்சியின் சார்பில் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டமைப்பான  Front populaire கட்சியின் ஆதரவுடன் களமிறங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவரிற்கும் கெரேஸ் தொகுதிக்கும் நீண்ட தொடர்பு உள்ளது. இந்தத் இதாகுதியில் Tulle நகரபிதாவாக 2001 முதல் 2008 வரையும் இருந்துள்ளார். 1988 முதல் 1993 வரை கொரேசின் முதன்மைத் தொகுதி பாhராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்