Paristamil Navigation Paristamil advert login

பொறுப்பில்லாத மக்ரோன் - முன்னாள் பிரதமர்!!

பொறுப்பில்லாத மக்ரோன் - முன்னாள் பிரதமர்!!

16 ஆனி 2024 ஞாயிறு 10:05 | பார்வைகள் : 1640


சோசலிசக் கட்சியின் முன்னாள் பிரதமரான லியோனல் ஜோஸ்பன் (Lionel Jospin) உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இடதுசாரிகளின் கூட்மைப்பான Nouveau Front populaire  இற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், எமானுவல் மக்ரோன் பிரான்சின் பாராளுமன்றத்தைக் கலைத்ததை மிகவும் வன்மையாகக் கண்டித்து, ஜாதிபதியின் பொறுப்பற்ற செயல் எனவும் விமர்சித்துள்ளார்.

இப்படி பாராளுமன்றத்தைக் கலைத்தன் மூலம், மரின் லூப்பனின் கட்சிக்குப் பெரும்பான்மையை வழங்கும் ஆபத்தினை மக்ரோன் செய்துள்ளார் எனவும், லியோனல் ஜோஸ்பன் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்