தாய்லாந்தில் சட்டப்பூர்வமாகும் தன்பாலின திருமணம்!

19 ஆனி 2024 புதன் 08:10 | பார்வைகள் : 7317
தாய்லாந்தில் விரைவில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இருக்கிறது.
இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையுயும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடயும்.
இந்த மசோதா செனட் கமிட்டி ஆய்வு செய்யவும்.
பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மன்னரிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் சட்டமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தாயலாந்து தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடாகும்.
ஏற்கனவே தைவான் கடந்த 2019-ம் ஆண்டு தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025