பெரும்பான்மை பெறாவிட்டால் பிரதமர் பதவி வேண்டாம்.. Jordan Bardella..!
20 ஆனி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 20011
'பெரும்பான்மையான ஆசனங்கள் கிடைக்காவிட்டால் பிரதமர் பதவி வேண்டாம்!' என வலதுசாரி கட்சியான Rassemblement National இன் தலைவரும், பிரதான வேட்பாளருமான Jordan Bardella தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அமைப்பதற்கு குறைந்தது 289 ஆசனங்கள் தேவை என தெரிவிக்கப்படும் நிலையில், 'பிரான்சில் உள்ள 577 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் எனவும், அப்படி பெரும்பான்மை இல்லாமல், வெற்றிபெற்றால் நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்!' என அவர் தெரிவித்தார்.
அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென் இரு நாட்களுக்கு முன்னர், Jordan Bardella பிரதமராக்கப்படுவார் என தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாக இந்த கருத்தினை Jordan Bardella தெரிவித்திருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan