ஏஐ தொழில்நுடபத்தை பயன்படுத்தி சீன விஞ்ஞானிகளின் உருவாக்கம்

23 ஆனி 2024 ஞாயிறு 17:17 | பார்வைகள் : 4445
உலகின் உள்ள அனைத்து துறைகளிலும் AI தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை உருவாகியுள்ளது.
அந்த வகையில் செக்ஸ் பொம்மைகள் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏஐ தொழில்நுடபம் உருவாக்கியுள்ளது.
செக்ஸ் பொம்மைகளை பேச வைக்கவும் பயன்படுத்துவர்களிடம் உரையாடுவதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
சீன விஞ்ஞானிகள் chatGPT மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செக்ஸ் ரோபோட்களை பேச வைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அவ்வகையில் பயனாளர்களிடம் பேசவும் உடல்ரீதியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் வடிவிலான இந்த செக்ஸ் பொம்மைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025