Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-Seine : கைதி சடலமாக மீட்பு..!!

Hauts-de-Seine : கைதி சடலமாக மீட்பு..!!

24 ஆனி 2024 திங்கள் 18:02 | பார்வைகள் : 1212


Hauts-de-Seine நகர சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த நபர் அவரது அறைக்குள் சடலமாக கிடந்ததாகவும், அவர் இறந்தமைக்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்