பார்லி., கூட்டத்தில் ஜனாதிபதி உரை: 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்பிக்கை
27 ஆனி 2024 வியாழன் 07:41 | பார்வைகள் : 734
பார்லிமென்டில் நடந்த கூட்டுக் கூட்டத்தில் இன்று (ஜூன் 27) ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
பொது தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடர் என்பதால், அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்மு வாசித்தார். முன்னதாக 18வது லோக்சபா அமைந்த பிறகு முதன்முறையாக பார்லிமென்ட் வந்த ஜனாதிபதியை, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான ஜகதீப் தன்கர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.