Paristamil Navigation Paristamil advert login

"பொடி" பையன் டி அதான் தும்மிட்டே இருக்கான்னு...

27 ஆனி 2024 வியாழன் 10:15 | பார்வைகள் : 3144


ஒரு சிறுவன் வீட்ல தும்மிக்கிட்டே இருந்தானாம்.. அம்மாக்கு ஒரே கவலை! என்ன செஞ்சு பார்த்தும் தும்மல் நிக்கவே இல்ல... ஆஸ்பத்திரிக்கு போய் டாக்டர்கிட்ட காட்டியும் பிரயோஜனம் இல்லன்னு புலம்பிட்டே இருந்தாங்க!

அதை பார்த்த பக்கத்துக்கு வீட்டு அக்கா, உன் பையன் ஏன் இப்டி தும்மிக்கிட்டே இருக்கான்னு எனக்கு தெரியும்னு சொல்ல, அப்டியா உடனே சொல்லுக்கான்னு ஆர்வமா கேட்டாங்க அம்மா..

அவன், "பொடி" பையன் டி அதான் தும்மிட்டே இருக்கான்னு ஒரு கடியை போட்டாங்க... அதிர்ச்சில அந்த பையனுக்கே தும்மல் நின்னுருச்சாம்.. நல்லவேளை வேற எதுவும் ஆகல.

வர்த்தக‌ விளம்பரங்கள்