Paristamil Navigation Paristamil advert login

WhatsApp இனி இந்த மொபைல்களில் வேலை செய்யாது! முழு பட்டியல் 

WhatsApp இனி இந்த மொபைல்களில் வேலை செய்யாது! முழு பட்டியல் 

30 ஆனி 2024 ஞாயிறு 08:28 | பார்வைகள் : 295


உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் (WhatsApp) ஒன்றாகும்.

Meta-வுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் அவ்வப்போது update-களைக் கொண்டு வருகிறது.

அதே நேரத்தில், பயனர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், புதிய version உருவாகி வருவதால் பழைய version-களுடன் ஒத்துப்போகாத மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாமல் போகவுள்ளது.

ஏற்கெனெவே பல மொபைல் மொடல்களில் WhatsApp சேவை பாரிய அளவில் நிறுத்தப்பட்டுள்ளது.

இப்போது, மேலும் 35 மொடல்களுக்கான சேவைகளை நிறுத்தி வைப்பதாக WhatsApp அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை Canaltech நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் Apple, Samsung மற்றும் பல நிறுவனங்களின் மொடல்கள் உள்ளன. விரைவில் அந்த மாடல்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று புதிய Android மற்றும் iOS பயனர்கள் அப்டேட் செய்யப்பட்ட மொபைல்களுக்கு மாற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

எனினும், இந்த சேவைகள் எப்போது நிறுத்தப்படும் என்பது தெரியவில்லை. இதற்கான செய்திகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apple :  iPhone -5, iPhone-6, iPhone-6S, iPhone-6S Plus, iPhone-SE

Samsung : Galaxy Ace Plus, Galaxy Core, Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy-S3 Mini, Galaxy-S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom

Motorola : MotoG மற்றும் MotoX மொடல்கள்

Huawei: Ascend P6S, Ascend G525, Huawei C199, Huawei GX1S, Huawei Y625

Lenovo : Lenovo 46600, Lenovo A858T, Lenovo P70, Lenovo S890

Sony : Xperia Z1 மற்றும் Xperia E3

LG : Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7

7 முறை சுழன்று கவிழ்ந்த Tesla Y Model., உயிர் தப்பிய மூவர்., எலோன் மஸ்க் பதிவு
7 முறை சுழன்று கவிழ்ந்த Tesla Y M

வர்த்தக‌ விளம்பரங்கள்