Paristamil Navigation Paristamil advert login

■ சாதனை படைக்கும் வாக்குப்பதிவு.. மாலை 5 மணி நிலவரம்..!

■ சாதனை படைக்கும் வாக்குப்பதிவு.. மாலை 5 மணி நிலவரம்..!

30 ஆனி 2024 ஞாயிறு 15:11 | பார்வைகள் : 3978


இந்த முறை தேர்தல் மக்களை வெகுண்டெழச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நண்பகல் வரையான வாக்குப்பதிவு சாதனை படைக்க, தற்போது மாலை 5 மணிவரையான வாக்குப்பதிவு மீண்டும் சாதனை படைத்துள்ளது.

மாலை 5 மணி வரை பிரான்சில் 59.39% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை 1978 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகும் அதிகூடிய வாக்குப்பதிவாகும். குறிப்பாக சென்ற 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். அந்த தேர்தலில் மாலை 5 மணி வரை 39.42% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்