Paristamil Navigation Paristamil advert login

பிரெண்ட்ஷிப் டே

பிரெண்ட்ஷிப் டே

24 ஆவணி 2023 வியாழன் 10:14 | பார்வைகள் : 3317

தினேஷ்: மச்சி டீச்சர்ஸ் டேக்கு யாரு ட்ரீட் வைக்கனும்?

கணேஷ்: மாணவர்கள்தான்

தினேஷ்: அப்போ மதர்ஸ் டேவுக்கு?

கணேஷ்: அவங்க பசங்க வைக்கனும் தினேஷ்: அப்போ பிரெண்ட்ஷிப் டேவுக்கு நீ ஏன் இன்னும் எனக்கு ட்ரீட் வைக்கல?

கணேஷ்: இதே கேள்விய நானும் உன் கிட்ட கேக்கலாம்ல..

தினேஷ்: நீ எனக்கு மச்சான்.. பிரெண்ட் இல்ல! அதான் உன்ன மச்சி, மச்சின்னு கூப்டுறேன். ஆனால், நான் உனக்கு பிரெண்ட்.. மச்சான்ஸ் தினம் எப்பன்னு கண்டுபிடிச்சு சொல்லு.. வெச்சுட்டா போச்சு

தினேஷ்: நீ எனக்கு மச்சான்.. பிரெண்ட் இல்ல! அதான் உன்ன மச்சி, மச்சின்னு கூப்டுறேன். ஆனால், நான் உனக்கு பிரெண்ட்.. மச்சான்ஸ் தினம் எப்பன்னு கண்டுபிடிச்சு சொல்லு.. வெச்சுட்டா போச்சு
 
வர்த்தக‌ விளம்பரங்கள்