தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி முன்னிலை
4 ஆனி 2024 செவ்வாய் 07:34 | பார்வைகள் : 1251
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்.19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தி.மு.க., கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 1, பா.ஜ., கூட்டணி 1 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
விருதுநகரில் அதிமுக., கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனும், தர்மபுரியில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க.,வின் சவுமியாவும் முன்னிலை பெற்றுள்ளனர். மற்ற தொகுதிகள் அனைத்திலும் திமுக., கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
விளவங்கோடு தொகுதி
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய தாரகை பத்பிட் முன்னிலை வகிக்கிறார். 6வது சுற்று முடிவில் தாரகை கர்த்பட் 16,622 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
3ம் சுற்று
விருதுநகர்
பா.ஜ., - 22,295
காங். - 55,518
தே.மு.தி.க., - 63371
நாம் தமிழர் - 12,995
சேலம்
திமுக-26,194
அதிமுக-20,849
பாமக- 6478
நாம் தமிழர் 3568
நீலகிரி
தி.மு.க., - 70,415
பா.ஜ.,- 38, 750
அ.தி.மு.க., - 29, 922
நாம் தமிழர் கட்சி - 7818
மதுரை
சிபிஎம்- 70,119
அதிமுக - 40,596
பாஜக - 28,091
நாம் தமிழர் - 16,791
வேலூர்
திமுக - 81,815
அதிமுக- 18,978
பாஜ - 57,411
2வது சுற்று
திருவண்ணமலை
தி.மு.க- 55808
அதிமுக 32730
பாஜ - 19025
நாம் தமிழர் - 9190
பொள்ளாச்சி
தி.மு.க., -53245
அ.தி.மு.க., -35429
பா.ஜ., -24753
தி.மு.க.,- 17,816
கோவை
தி.மு.க., - 53580
பா.ஜ. -41167
அ.தி.மு.க.,- 23396
திண்டுக்கல்
மா.கம்யூ: 63,699
எஸ்.டி.பி.ஐ : 21,958
பா.ம.க., 10,681
நாம் தமிழர் : 8,694
திருவள்ளூர்
காங்கிரஸ்., - 30330
பா.ஜ.க., - 9596
அதி.மு.க., - 8448
நாம் தமிழர் - 4190
நீலகிரி
தி.மு.க., 45, 201
பா.ஜ., 25,738
பொள்ளாச்சி
தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி. 53245
அ.தி.மு.க., கார்த்திகேயன் 35429
பா.ஜ.,வசந்தராஜன் 24753
மயிலாடுதுறை
காங்கிரஸ்- 47576
அ.தி.மு.க.,- 23387
பா.ம.க.,- 19719
நாம் தமிழர்-10268
தஞ்சாவூர்
திமுக-50,253
அதிமுக- 19952
பா.ஜ.,-15,626
நாம் தமிழர் 13,756
காஞ்சிபுரம்
திமுக- 52669
அதிமுக - 34699
பாமக- 15255
நாம் தமிழர்-11507
தென் சென்னை
திமுக - 54,662
பாஜ - 30,869
அதிமுக - 18,912
நாகை
திமுக - 22520
அதிமுக- 12,691
பாஜ -3235
நாதக -5928
தென்காசி
திமுக-23,548
அதிமுக - 13, 450
பாஜக- 9958
நாதக- 8540
ஸ்ரீபெரும்புதூர்
திமுக - 54792:
அதிமுக - 21892
நாம் தமிழர் -11558:
த.மா.கா., - 12345:
விருதுநகர்
பா.ஜ., - 15,644
காங். - 38,068
அ.தி.மு.க., - 40,774
நாம் தமிழர் - 8425
தர்மபுரி
பாமக- 47,991
திமுக - 32,982
அதிமுக - 28,139
நாம் தமிழர் - 6211
விழுப்புரம்
வி.சி.க., - 45,880
அ.தி.மு.க., - 41,382
பா.ம.க., - 18,670
நாம் தமிழர் - 5, 871
சிவகங்கை
காங்கிரஸ் - 39,398
அதிமுக - 23,035
பாஜ - 15,250
நாம் தமழர் கட்சி-14,609