Paristamil Navigation Paristamil advert login

நினைவு திருமணம்

நினைவு திருமணம்

6 ஆனி 2024 வியாழன் 10:05 | பார்வைகள் : 471


காதலை மொத்தமாய்
கசக்கி செல்லும் யாரும்
அதன் நினைவுகளை
அப்படியே விட்டு செல்கின்றனர்
ஏன் ?
அதை வைத்துக்கொண்டு
நினைவு திருமணமா செய்ய முடியும்!

வர்த்தக‌ விளம்பரங்கள்