மின்சாரசபை ஊழியர்கள் மூன்று மாத வேலை நிறுத்தம்!

7 ஆனி 2024 வெள்ளி 09:07 | பார்வைகள் : 14990
மின்சாரசபை ஊழியர்கள் மூன்று மாத கால வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வரும் 14 (ஜூன்) ஆம் திகதி முதல் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எரிசக்தி சுரங்களின் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அடுத்த வாரம் முதல் மின்சர உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் தொடர்ந்தால், எரிவாயு தட்டுப்பாடு எழும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025