Drancy : நான்கு ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல்.. வழக்குப் பதிவு!
7 ஆனி 2024 வெள்ளி 16:05 | பார்வைகள் : 13590
Drancy நகரில் உள்ள collège Paul Bert கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நால்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5 ஆம் திகதி புதன்கிழமை மாலை குறித்த ஆசிரியர்கள் நால்வருக்கும் அவர்களது சமூகவலைத்தள கணக்குகள் ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இத்தவலை பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த அச்சுறுத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan