Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டு தொழிலாளர்களால் இலங்கையில் ஏற்பட்டுள்ள நன்மை

வெளிநாட்டு தொழிலாளர்களால் இலங்கையில் ஏற்பட்டுள்ள நன்மை

8 ஆனி 2024 சனி 14:57 | பார்வைகள் : 4381


கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆண்டு இதே காலப்பகுதியுடன் (ஜனவரி – மே) ஒப்பிடும் போது இது 11.8 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்